.

Dappankuthu Mettula Lyrics

டப்பாங் குத்து மெட்டுல மெட்டுல
தம்மாந்த் துண்டு லூக்குல லூக்குல
ஒத்துக்கிறேன் நானே உனக்கு வெத்தல
டப்பாங்குத்து மெட்டுல மெட்டுல
தம்மாந்த் துண்டு லூக்குல லூக்குல
ஏரோ ஒன்னு விட்டியே விட்டியே நெஞ்சுல

ஓஹூ
டப்பாங்குத்து மெட்டுல மெட்டுல
தம்மாந்த் துண்டு லூக்குல லூக்குல
ஒத்துக்கிறேன் நானே உனக்கு வெத்தல

என் சோக வை ய கூட்டிப் போ
எக்ஷ்ட்ரா வா என்ன சேததுக்கோ

கரோக்கே ஆட்டம் ஆடிக்கோ
கும் மேல பீட் ஆ போட்டுக்கோ

மங்காத்தா பாடீ ஸ்ட்ர க்சரு
மடோந ஸ்கின்னு டெக்ஸ்ட் சரு
சோக்கான கில்மா போஸ்டாரு
போட்டாச்சு லவ் மீட்டரு
ஹே

டப்பாங்குத்து மெட்டுல மெட்டுல
தம்மாந்த் துண்டு லூக்குல லூக்குல
ஏரோ ஒன்னு விட்டியே விட்டியே நெஞ்சுல

ஒரு ஊரு காயப் போல
என் உசுரக் காயப் போட ஹா ஹா ஹா
ஒரு ஊரு காயப் போல
என் சோறுக் குள்ள வர்றியா

என் உசுரக் காயப் போட
என் உடம்புக் குள்ள வர்றியா

முருகலா சுட்ட தோசா
உன் முதுகு வட்ட மேஸ

நான் அடிக் கடி போட்டேன் டாஸ்ஸ
அதனால புடிச்சேன் ரோசா ரோசா

டப்பாங்குத்து மெட்டுல மெட்டுல
தம்மாந்த் துண்டு லூக்குல லூக்குல
Report lyrics
Top Gana Bala & Ujjayinee Roy Lyrics